திருச்சியில் அடிமனை உரிமையாளர்கள் சார்பில் கலெக்டர் இடம் மனு

திருச்சி திருவானைக்கோவில் செயல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி, திருவானைக்காவில் அடிமனை உரிமையாளர்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் மாரி(எ) பத்மநாபன் தலைமையில், எஸ் கலைமணி, பிரஸ் வெங்கடேசன், எஸ் கே ராஜு, வைத்தியநாதன், ராஜகோபாலன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர். இது தொடர்பாக செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி