மண்ணச்சநல்லூர்: பணம் வைத்து சூதாட்டம் இருவர் கைது

மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூணாம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது வீரமலை என்பவர் அவரது வீட்டின் அருகே ரவி என்பவருடன் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார் அவர்களிடம் இருந்து 500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி