மண்ணச்சநல்லூர் சிட்டிங் எம்எல்ஏ கதிரவன் வெற்றி

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று பூலிவலம் ஓஏஎஸ் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. இதில் சிட்டிங் எம்எல்ஏ திமுகவைச் சேர்ந்த கதிரவன் 81,447 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் சரவணன் 69,008 வாக்குகளும், சிங்கத்தமிழர் பேரவை பரதன் 46,066 வாக்குகளும் பெற்றனர். கதிரவன் 12,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.

தொடர்புடைய செய்தி