நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து -துறையூர் திமுக நிர்வாகிகள்

துறையூர் திமுக நிர்வாகிகளான சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், முன்னாள் மாவட்டச் சேர்மேன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யாமோகன்தாஸ், கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்டோர், அமைச்சர் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை அலுவலகத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி