திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் மாபெரும் பக்ரீத் தொழுகை

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாபெரும் சிறப்பு தொழுகை நிகழ்வு நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெருமக்கள் கலந்துகொண்டு துவா செய்தனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து பக்ரீத் திருநாளைக் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி