இதில் அவருக்கு இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு