திருச்சி: ஊருக்குள் புகுந்த முதலை.. பரபரப்பு

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக செய்தி பரவியதால், அப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் முதலையைக் காணக் கூடினர். சிலர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் முதலையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி