தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லாத மின்சாரம் வழங்கவும், தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வர பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தரவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.