துறையூர் 100% எஸ் ஐ ஆர் பணி கிராம உதவியாளருக்கு பாராட்டு

துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாடு கிராம உதவியாளர் நடராஜ், 100% சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியினை சிறப்பாக செய்து முடித்ததற்காக, துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மணிமாறன் அவர்களால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, பணியின் முக்கியத்துவத்தையும், அதை சிறப்பாக செய்தவரின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி