இந்த நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள் சூப்பர் நடேசன், எஸ். கே. டி. கார்த்தி, ராவணன், பாலசுப்பிரமணியன், பாஸ்கர் சாந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘One Battle After Another’ படம்