திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டத்தில் 44 ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட செயலர்கள் உடனடியாக புதிய இடங்களில் வேலையைத் தொடங்க வேண்டும். மேலும், புதிய இடத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்கான பணி அறிவிப்பை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி