இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.2) இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவி மீனாட்சியிடம் இரவு முழுவதும் பிரச்சினை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மீனாட்சி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000க்கு விற்பனை