மொழி குறித்து கமல் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தமிழிலிருந்து தான் அனைத்து மொழிகளும் வந்தன என்று அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை. நீதிபதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதனால் அவர் பேசியது சரிதான். திமுக அரசு மீது எந்தக் குறையும் கூற முடியாததால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்பும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறை கூறுகிறார் என்றார்.