இதில், கார்ப்பரேட் ஆதரவு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை தடுத்து நிறுத்துவது, தனியார் மயத்தை தடுப்பது, தொழிலாளர்கள் - விவசாயிகளை ஓரணியில் திரட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அனைத்துத் தரப்பினரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது, போராட்டத்தை வெற்றி பெறச்செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"காங்கிரஸுடன் வெற்றிகரமாக ஒப்பந்தம்".. முதலமைச்சர் ஸ்டாலின்