திருச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் குறைகளையும் தங்களுக்கு தேவையான தட்டுப்பாடு உள்ள பொருட்கள் குறித்தும் எடுத்துரைத்தனர் இவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான அதிகாரிகளுக்கு உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி