திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வு 576 பேர் தேர்வு எழுதவில்லை

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று நேற்று 14 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வுக்கு 3951 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,475 பேர் தேர்வு எழுதினர். 576 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 நாளை திருச்சி மாவட்டத்தில் 51 மையங்களில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி