இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் வேண்டாம் வேண்டாம் போதை வேண்டாம், ஒழிப்போம் ஒழிப்போம் போதையை ஒழிப்போம், போதையை தவிர்க்கப்பார் வாழ்க்கையின் அழகைப் பார், போதையில் தள்ளாடாதே வாழ்க்கையில் விளையாடாதே, வாழ்க்கை பாதையில் போதை வேண்டாம், மதுவும் புகையும் அன்புக்கு பகை, உங்கள் உயர்வுக்கு போதை தடை, உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறே ஊர்வலமாகச் சென்றனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!