திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற பெண் உட்பட மூவர் கைது

திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய காட்டூர் பாரத் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த பவித்ரா, சக்திவேல், கிஷோர் ஆகிய மூவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி