திருச்சி விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி தமாகா ஆர்ப்பாட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட விவசாய அணி சார்பில், முதலமைச்சர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிப்படி, விவசாயிகள் வாங்கிய அனைத்து வேளாண் கடன் மற்றும் நிலுவை கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளிடம் பாகுபாடு காண்பிப்பதை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி