திருச்சி: போலீஸ் தாக்கியதால் தற்கொலை; உறவினர்கள் சாலைமறியல்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூரைச் சேர்ந்த 22 வயது இளைஞரை வாத்தலை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி