திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனர். இந்த கூட்டத்தில் ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி. திவ்யா, மண்டலத் தலைவர்கள், துணை ஆணையர் க. பாலு, நகர் நல அலுவலர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி