திருச்சியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி கே. சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை மார்ச் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும். கே. சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர். எஸ். புரம், T. S. N அவென்யு, குளவாய் பட்டி, ராயல் வில்லா, இ. பி. காலனி, முத்து நகா, ராணி மெய்யமை நகர், மொராய்ஸ் செட்டி, எஸ் பி ஐ ஓ பள்ளி பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, வி. எம். டி. ரோடு, கலைஞர் நகர், இந்திர நகர், மொ ரைஸ் கார்டன் அம்மன் நகர், எம்ஜிஆர் நகர் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி