திருச்சி மாவட்டம் கல்லக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 19.05.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணணூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், வி.சி. புரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம் உள்ளிட்ட 24 கிராமங்களுக்கு மின் வினியோகம் தடைபடும்.