திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுழூர் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு இன்று மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.