இந்நிலையில் புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் இவரது மாட்டை திருடி புதுக்கோட்டையில் விற்பனைக்காக வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து கணேஷ் நகர் ஒன்பதாவது தெருவில் மாட்டை திருடி வைத்திருந்த சக்திவேலிடம் இருந்து மாட்டை மீட்ட சந்திரசேகரன் அவரையும் அழைத்துவந்து திருவரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மணச்சநல்லூர்
துவரங்குறிச்சி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ விபத்து