லால்குடி அருகே பெருவளை வாய்க்காலில் ஆண் சடலம்

லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார், பெருவளை வாய்க்காலில் குளிப்பதற்காகச் சென்றபோது, ஆழமான இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி அனிதா அளித்த புகாரின் பேரில், லால்குடி போலீஸார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆனந்தகுமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி