இந்த நிலையில் செல்போன் மாயமான பகுதியில் டவர் லொகேஷன் வைத்து தேடிய போது அண்ணா வளைவு பகுதியில் விநாயகர் கோவில் குப்பை பகுதியில் கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்போனை கைப்பற்றிய போலீசார் சங்கவி இடம் ஒப்படைத்தனர். செல்போன் மாயமாகி ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து செல்போனை பறிகொடுத்த இளம் பெண்ணிடம் ஒப்படைத்ததை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் எஸ். ஐ நாகராஜனை பாராட்டினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்