லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் முன்னிலை

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று (மே 4) வெளியாகி வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இதனிடையே லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் முன்னிலையில் உள்ளார். நொடிக்கு நொடி தேர்தல் அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள Lokal News app-ஐ பின்தொடருங்கள்.

தொடர்புடைய செய்தி