இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட சேர்மன் தர்மன்ராஜேந்திரன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி