திருச்சியில் குறைதீர் முகாம் 454 மக்கள் பெறப்பட்டன

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 454 மனுக்கள் பெறப்பட்டன. விதவை உதவித்தொகை, விவசாய நிலப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் பரிசீலித்து தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி