திருச்சியில் தயாரிக்கப்படும் சேலைகளுக்கு புவிசார் குறியீடு

திருச்சி உறையூர் பகுதியில் தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் தரமான நூல், சாயம் மற்றும் காவிரி நீர் ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் கைத்தரியால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இவை மிகவும் பிரபலமடைந்துள்ளன. உறையூர் கைத்தறி சேலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி