திருச்சியில் தீ தடுப்பு ஒத்திகை

திருச்சி கூத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, தீயை எப்படி அணைப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கங்களை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.

தொடர்புடைய செய்தி