திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் நாளை நவம்பர் 27ஆம் தேதி கலெக்டர் அலுவலக தரைத்தள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் ஆதார் அட்டை, பெற்றோர் பான் கார்டு, மாணவர் ஜாதி சான்று, பெற்றோர் ஆண்டு வருமானச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி