திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமாகிய பிரதிப் குமார் அவர்கள் திறந்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அருள் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் வில்சன் ராஜசேகர் தேர்தல் தனி வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் உடன் இருந்தனர்.