திருச்சி கூத்தூர் விக்னேஷ் வில்லியா வித்யாலயா பள்ளியில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். அவர் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேஷ்பாபு, முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.