திருச்சி புதிய கட்டிடங்கள் காணொளியில் திறந்து வைத்த முதல்வர்

திருச்சியில் ரூ. 26.41 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தை நேற்று, 13ஆம் தேதி, முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய அலுவலகம் பொதுமக்களின் சேவையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி