இது குறித்து வழக்கு பதிவு செய்த இனாம்குளத்தூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனரான லால்குடி எல். அபிஷேகபுரத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் மோதல்: 3 பேர் கைது, போலீசார் விசாரணை தீவிரம்