திருச்சி மாவட்டத்தில் அசத்திய பத்தாம் வகுப்பு மாணவர்கள்

தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் திருச்சி மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தது. மேலும், தேர்வு எழுதிய 224 அரசுப் பள்ளிகளில் 119 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன. ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.47% ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி