திருச்சி: வேளாண் கல்லூரியில் 35 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று காலை உணவு சாப்பிட்ட 35 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த விடுதி அலுவலர்கள் உடனடியாக மாணவிகளை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி