திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் 21, 26, 303 வாக்காளர்கள்

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை 2,66,019, ஸ்ரீரங்கம் 2,83,862, திருச்சி மேற்கு 2,35,903, திருச்சி கிழக்கு 2,17,397, திருவரம்பூர் 2,56,239, லால்குடி 2,11,043, மண்ணச்சநல்லூர் 2,34,217, முசிறி 2,12,612, துறையூர் 2,09,011 வாக்காளர்கள் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 2,21,26,3 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வெளியீடு வாக்காளர் எண்ணிக்கையில் ஒரு முக்கிய தகவலை அளிக்கிறது.

தொடர்புடைய செய்தி