திருச்சி மாவட்டத்தில் 1. 22 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் 2025 ஜூலை 15 முதல் நவம்பர் 4 வரை நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 126 முகாம்களும், கிராமப்புறங்களில் 225 முகாம்களும் என மொத்தம் 351 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் அனைத்து துறைகள் சார்பாக பெறப்பட்ட 1,45,285 மனுக்களில், 1,22,298 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி