அதிக நேரம் தூங்கியும் சோர்வாக உணர்வது ரத்த சோகை, தைராய்டு அல்லது வைட்டமின் குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மன அழுத்தம் மற்றும் 'ஸ்லீப் அப்னியா' போன்ற சுவாச பிரச்சனைகளும் புத்துணர்ச்சியற்ற தூக்கத்திற்கு முக்கிய காரணமாகின்றன. முறையான மருத்துவ பரிசோதனையும், சத்தான உணவுகளும் இந்த தீராத களைப்பை போக்க உதவும்.
நன்றி:PT