சேலத்தில் தவெக நிர்வாகியை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனின் ஆதரவாளர் கேசவன் என்பவர் தொலைபேசியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பார்த்திபன் மட்டுமே மாவட்டச் செயலாளர் மற்ற யாரிடமும் சென்றால் தொலைத்து விடுவேன்" என பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அமைச்சர்களும் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.