பிரபல நடிகர் ஸ்ரீமன், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அவரது வீட்டிற்குள் மழை தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கையாக அவரது வீட்டை காலி செய்துள்ளார். அங்கிருந்து அவரது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு மாறியுள்ளார்.
நன்றி: News Tamil 24x7