இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- முப்படை தளபதி எச்சரிக்கை

சீனா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஒன்றிணைந்து கூட்டு சதி செய்வது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என முப்படை தளபதி அனில் சவுகான் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அனில் சவுகான், "இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வெளி சக்திகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளன. இது இந்தியாவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி