திருச்சி அம்மா மண்டபம் காவிரி படித்துறை பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்று நீரில் கழிவுகள் கலந்து நஞ்சானதால் மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுகுறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் எனச சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நன்றி:PT