மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, PNG (குழாய் எரிவாயு) இணைப்பு பெறுபவர்கள் தங்களிடம் உள்ள LPG இணைப்பை 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும், இனி அவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும். ஒருவேளை PNG வாடிக்கையாளர்கள் இந்த வசதி இல்லாத பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தால், நிறுவனத்திடம் இருந்து மாற்று சீட்டை (Transfer Voucher) பெற்று மீண்டும் LPG இணைப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.