திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பெருந்துறை, பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தோப்பு வெங்கடாசலம் முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் கட்சிப் பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவரது பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
நன்றி: News Tamil 24x7