தூத்துக்குடி: வாலிபர் தற்கொலை.. போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை குமரேசன் நகரைச் சேர்ந்த 21 வயதான மனோ, பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில், மே 26 அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி