முகவர்களுக்கு தேர்தல் செலவின கையேடு குறித்த பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (14.05.2026) நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான தேர்தல் செலவின கையேடு குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி